இந்த தளத்தின் முக்கிய நோக்கமே நமது வரலாற்றை மீட்டு எடுத்து உலகிற்கு வெளிக்கொண்டு வருவதே .நமது வரலாறு இன்று மறைக்கப்பட்டுள்ளது முதன்மை திராவிடர்களாகி நாம் நமது சொந்த வரலாறு தெரியாதவர்களாக இருகிறோம் . உலகில் வெளிக்கொண்டு வராத ரகசியம் ஒன்றும் இல்லை என்ற அடிப்படை உண்மையே வரலாறை மீட்டு எடுக்கும் இந்த முயற்சி . இந்த சமுதாய தலத்தில் நமது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளின் பட தொகுப்புகளும் வரலாறும் படகொப்புகலாக வெளி இடப்படும் . நமது மக்களால் கொண்டாட படும் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாக்கள் போன்றவை ஆவணபடுத்தி இந்த தலத்தில் வெளி இடப்படும் .நீங்கள் செய்ய வேண்டியது இது தான் உங்கள் ஊர்களின் திருவிழகளின் வரலாறு யாரால் என்று இருந்து கொண்டாட படுகிறது என்பதனையும் திருவிலகளின் முக்கிய அம்சங்களின் படதொகுபையும்(video) எங்களுக்கு அனுபவும். தங்கள் வீடியோவை மெயில் ''id ' 'இல் attach செய்து mallan2arasu@gmail.com என்ற மெயில் "id " கு அனுபவும் மேலும் திருவிழாவின் வரல்லாறு வோர்டில் (microsoft word) டைப் செய்து send பண்ணவும் .
History of Devendra Kula Vellalar (Mallar/pallar) - part1:
No comments:
Post a Comment